பைக் விபத்தில் தொழிலாளி பலி

பைக் விபத்தில் தொழிலாளி பலி
X
விபத்து செய்திகள்
கீரனுார் அருகே உள்ள மோசகுடி கிராமத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (32). தொழிலாளி சம்பவத் தன்று தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக கீரனுாரில் பட்டாசு வாங்கிக்கொண்டு பைக்கில் ஊர் திரும்பினார். அப்போது சாலையோரம் நடந்து சென்ற கீழநாஞ்சூர் கிராமத்தை சேர்ந்த கணேசன் மனைவி ரங்கம்மாள்(60) என்பவர் மீது எதிர்பாரா தவிதமாக பைக் மோதியது. இதில் ரங்கம்மாள், நிலைதடுமாறி கீழே விழுந்த பழனிச்சாமி ஆகிய இருவரும் கீரனுார் அரசு மருத் துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர் மேல்சி கிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பழனிச்சாமி வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கீரனுார் போலீசார் வழக் குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story