கோதைமங்கலத்தில் நீரில் மூழ்கிய பயிர்கள்
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் தாலுகா, கலபம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கோதைமங்கலம் கிராமத்தில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகும் தருவாயில் உள்ளதால் விவசாயிகள் கவலையில் அடைந்துள்ளனர். குறிப்பாக கடந்த இரண்டு நாட்களாக பெய்த தொடர் கனமழையால் மழைநீர் வயல்வெளிகளில் நிரம்பி குழம்பு காட்சி அளித்தது.
Next Story




