மகராஜாகடை அருகே விவசாயி தூக்கிட்டு தற்கொலை.

மகராஜாகடை அருகே விவசாயி தூக்கிட்டு தற்கொலை.
X
மகராஜாகடை அருகே விவசாயி தூக்கிட்டு தற்கொலை.
கிருஷ்ணகிரி மாவட்டம் மகராஜகடை அருகேயுள்ள கள்ளநாயக்கன்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் தமிழரசன் (60). விவசாயி. இவருடைய மனைவி நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில் இவர் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் மனவேதனையில் இருந்த தமிழரசன் ராமிநாயனப்பள்ளியில் உள்ள ஒரு மாந்தோப்பில் மா மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மகராஜகடை போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story