கிருஷ்ணகிரி:ஏரியில் தூர்வாரும் பணிகளை துவக்கி வைத்த கலெக்டர்

கிருஷ்ணகிரி:ஏரியில் தூர்வாரும் பணிகளை துவக்கி வைத்த கலெக்டர்
X
கிருஷ்ணகிரி:ஏரியில் தூர்வாரும் பணிகளை துவக்கி வைத்த கலெக்டர்
கிருஷ்ணகிரி அருகேயுள்ள தாளப்பள்ளி ஏரியில் இன்று தூர்வாரும் பணிகளுக்கு பூமி பூஜை செய்யபட்டது. இதில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ்குமார். கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அதிகாரிகள் மற்றும் ஊர் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
Next Story