கிருஷ்ணகிரியில் அதிமுக பூத்கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

கிருஷ்ணகிரியில் அதிமுக பூத்கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
X
கிருஷ்ணகிரியில் அதிமுக பூத்கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
கிருஷ்ணகிரி டி.பி. சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று அதிமுக கட்சியின் சார்பில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில்கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் கிருஷ்ணகிரி எம்.எல்.ஏ.வுமான அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சரும், வேப்பனப்பள்ளி எம்.எல்.ஏ.வுமான கே.பி.முனுசாமி கலந்துகொண்டு நிர்வாகிகளுக்கு வாக்காளர் பட்டியலை குறித்து ஆலோசனை வழங்கி வழங்கினார். இதில் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
Next Story