பண்ணை வட்டில் சுற்றி திரிந்த சிறுத்தை புலி. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சி.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகேயுள்ள மாநில எல்லை பகுதியில் உள்ள கும்ம ளாபுரம் வனப்பகுதியில் கர்நாடகா மாநிலத்தில் இருந்து சிறுத்தைகள் இடம் பெயர்ந்ததாக தாக தகவல்கள் வெளியாகி உள்ளது. வனப்பகுதி அருகே உள்ள ஒரு பண்ணை வீட்டின் மீது சிறுத்தை ஒன்று இரவு நேரத்தில் சுற்றி திரிந்து வரும் வீடியோ காட்சிகள் அங்குள்ள சி. சி. டிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இதனால் சுற்றுவட்டார கிராம மக்கள் அச்சம டைந்துள்ளனர். எனவே சிறுத்தை புலி நடமாட்டம் இருக்கும் பட்சத்தில் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
Next Story

