அரசு பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினார் ஆட்சியர்.

அரசு பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினார் ஆட்சியர்.
X
அரசு பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினார் ஆட்சியர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கேட்டர்பில்லர் நிறுவனத்தில், நூற்றாண்டு தினத்தையொட்டி நடைபெற்ற கண்காட்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., நேற்று பார்வையிட்டு, இக்கண்காட்சியை பார்வையிட்ட அரசு பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினார். உடன், கேட்டர்பில்லர் நிர்வாக இயக்குநர் ரமேஷ் முத்துராமன், நிர்வாக மேலாளர் ரகுநாதன் சந்தானகோபால் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
Next Story