வேப்பனப்பள்ளி அருகே வசந்தப்பள்ளி ஏரி கரையோரத்தில், பனை விதைகள் நடும் பணி.

வேப்பனப்பள்ளி அருகே வசந்தப்பள்ளி ஏரி கரையோரத்தில், பனை விதைகள் நடும் பணி.
X
வேப்பனப்பள்ளி அருகே வசந்தப்பள்ளி ஏரி கரையோரத்தில், பனை விதைகள் நடும் பணி
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியம், பில்லனக்குப்பம் ஊராட்சி, வசந்தப்பள்ளி ஏரி கரையோரத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக, பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ், பனை விதைகள் நடவு செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் தக்ஷச.தினேஷ் குமார் இ.ஆ.ப., நேற்று துவக்கி வைத்தார். உடன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா, மாவட்ட வன அலுவலர் பகான் ஜெகதீஷ் சுதாகர் இ.வ.ப., உள்ளிட்ட பலர் உள்ளனர்.
Next Story