கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சக்கர நாற்காலிகள் வழங்கியது ஐ.டி.பி.ஐ. வங்கி !

X
ஐ.டி.பி.ஐ. வங்கி அவினாசி சாலை கிளை சார்பில், சி.எஸ்.ஆர். நிதி மூலம் கோவை அரசு ஆஸ்பத்திரி நச்சுயியல் துறையின் ஐ.சி.யூ. பிரிவுக்கு 12 படுக்கைகள் மற்றும் 9 மூன்று சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு அரசு ஆஸ்பத்திரி டீன் டாக்டர் கீதாஞ்சலி தலைமைவகிதார். இதில் மருத்துவ கண்காணிப்பாளர் கண்ணதாசன், துறை தலைவர் சிவகுமார், உதவி மருத்துவ அலுவலர் வாசுதேவன், ஐ.டி.பி.ஐ. வங்கி பொது மேலாளர் அஜி கே. அலெக்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story

