நலத்திட்ட உதவிகள் வழங்கிய திமுகவினர்

நலத்திட்ட உதவிகள் வழங்கிய திமுகவினர்
X
மதுரை திருமங்கலம் அருகே மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திமுக சார்பில் நடைபெற்றது.
மதுரை திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட கூடக் கோவில் மேலபுடிக்குண்டு, கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில், தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் தலைமையில் கலைஞரின் 102 -வது பிறந்த நாளை முன்னிட்டு , சுமார் 10,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது . இதில் பேசிய மணிமாறன்,அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் பொதுமக்களுக்கு எந்த ஒரு அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரபடவில்லை என்றார்.
Next Story