மத்தூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பரோடா மாஸ்டர் கைது.

மத்தூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பரோடா மாஸ்டர் கைது.
X
மத்தூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பரோடா மாஸ்டர் கைது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுக்கா, மத்தூர் அருகே நரால்சந்தம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் குணசீலன் (35). இவருக்கு சோனியா என்கிற மனைவியும் 2 குழந்தைகள் உள்ளனர். இவர் ஓட்டல் ஒன்றில் பரோடா மாஸ்டராக உள்ளார். இவர், நேற்று முன்தினம் 9 வயது சிறுமிக்கு பட்டாசு வாங்கி கொடுப்பதாக கூறி தனிமையில் அழைத்து சென்று பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமி தனது தாயிடம் மத்தூர் போலிசில் புகார் அளித்தார. அந்த புகாரின் பேரில் போலீசார் குணசீலனை போக்சோவில் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story