கிருஷ்ணகிரியில் பாஜக சார்பில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்.

கிருஷ்ணகிரியில் பாஜக சார்பில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்.
X
கிருஷ்ணகிரியில் பாஜக சார்பில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்.
கிருஷ்ணகிரி பெங்களூர் சாலையில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் நேற்று பாஜக சார்பில் பெண்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை பாஜக இளைஞரணி மாநில தலைவர் எஸ். ஜி. சூர்யா, கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் கவியரசு தலைமையில் நடைபெற்றது. இதில் பெண்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. அப்போது 6 மாதங்களில் 5 ஆயிரம் பெண்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக வேண்டும் என்பது தான் எங்களுடைய நோக்கம் என்றார்.
Next Story