போச்சம்பள்ளி அருகே மழைய்ல் நெற்கதீர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் நிவாரணம் வழங்க கோரிக்கை.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதிகளில் 1000 ஏக்கருக்கு மேல் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். இந்த நிலையில் ஆவத்துவாடி கிராமத்தை சேர்ந்தவர் முருகன்(55) விவசாயி இவர் தனது நிலத்தில் 5 ஏக்கர் நெல் சாகுபடி செய்து உள்ளார். இன்னும் ஒரு வாரத்தில் அறுவடை செய்யும் நிலையில் இருந்த முற்றிய நெற்கதிர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பெய்த கன மழை மற்றும் காற்றின் வேகத்தால் நெற்கதிர்கள் வயலில் சாய்ந்தனமழை நின்ற பின்னும் வயலில் நீர் வற்றாமல் உள்ளதால் நெற்கதிர்கள் தண்ணீரில் நெற்கதிர்கள் அழுகி வருவதால் அந்தப் பகுதி விவசாயிகள் வேதனையில் உள்ளன உடனடியாக அதிகாரிகள் ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகளின் எதிர்பார்ப்பு உள்ளது.
Next Story

