பெரியநாயக்கன்பாளையம் அருகே கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்டவர் கைது !

பெரியநாயக்கன்பாளையம் அருகே கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்டவர் கைது !
X
ஜாமீனில் வெளியே வந்த நண்பரை அரிவாளால் வெட்டிய வழக்கு – தலைமறைவாக இருந்த சபீர் கைது.
கோவை மாவட்டம், காரமடையை அடுத்த ஆயர்பாடி பகுதியைச் சேர்ந்த சஞ்சய் குமார் கொலை வழக்கில் தொடர்புடைய முகமது சபீர் மீது முன்பு வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் தலைமறைவாக இருந்தார். இதே வழக்கில் கமலக்கண்ணன் உள்ளிட்ட நால்வர் முன்பு கைது செய்யப்பட்டிருந்தனர். சமீபத்தில் பெரியநாயக்கன்பாளையம் போலீசார் முகமது சபீரை வலைவீசி கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story