மத்தூர்: தவனை கட்டாததால் வேன் சக்கரங்களை கழற்றிய ஊழியர்கள்.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள குள்ளம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் இவர் தனியார் பைனான்ஸில் வட்டிக்கு பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக தவணை கட்ட தவறியதால் கடன் கொடுத்த நிறுவனத்தின் ஊழியர்கள் சரக்கு வாகனத்தின் பின்புற சக்கரங்களை கழற்றிவிட்டுச் சென்றுள்ளனர். இதனால் அந்த ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வேண்டும் என்று கோரிக்கையாக உள்ளது.
Next Story

