மேலூர் பகுதியில் மின்தடை அறிவிப்பு

X
மதுரை மாவட்டம் மேலூர் தொகுதியில் கீழ்கண்ட ஊர்களில் நாளை (அக்.28) செவ்வாய் கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முத்துப்பட்டி, சிதம்பரம் பட்டி, அயிலான் குடி, சிட்டம்பட்டி, அப்பன் திருப்பதி, கைலாசபுரம், மாங்குளம், செட்டிக்குளம், கண்ட முத்துப்பட்டி, லட்சுமிபுரம், பட்டணம், வெள்ளரிப்பட்டி, அரும்பனுார்,மலையாண்டிபுரம், புதுப்பட்டி, தேத்தாங்குளம், ரைஸ்மில், அரிட்டாபட்டி, கல்லம்பட்டி, விநாயகபுரம், சூரக்குண்டு, தெற்கு தெரு, மருதுார், பூலாம்பட்டி, திருக்காணை, இலங்கி பட்டி, காயம்பட்டி, வலச்சிக் குளம், நரசிங்கம்பட்டி.
Next Story

