கறம்பக்குடி: விடுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்
கறம்பக்குடி அருகே மருதன்கோன்விடுதி அரசு கல்லூரி மாணவியர் தங்கும் விடுதியில் மாவட்ட ஆட்சியர் அருணா அதிரடியாக ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த பணியாளரிடம் ஏன் இவ்வளவு மோசமாக உள்ளது, ஒரே இடத்தில் எல்லாவற்றையும் போட்டு குப்பையாக வைத்துள்ளீர்கள்?, ரசம் வைத்தேன் என்று சொன்னீர்களே எங்கே அந்த ரசம்? எத்தனை மணிக்கு குழந்தைகளுக்கு டின்னர் கொடுக்க வேண்டும் என லெஃப்ட் ரைட் வாங்கினார்.
Next Story







