குளத்தின் நடுப்பகுதியில் போட உள்ள சாலை பணி

X
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குஜிலியம்பாறை தாலுகா பாளையம், பொம்மநாயக்கன்பட்டியில் குளத்தின் நடுப்பகுதியில் போட உள்ள சாலை பணியை தடுத்து நிறுத்த வேண்டியும் பாளையம் பேரூராட்சிக்கு சொந்தமான கோடிக்கணக்கில் வருமானம் வரவுள்ள பாளையம் கடைவீதி மற்றும் பேரூராட்சி அலுவலகம் வடபுறம் உள்ள சொத்துக்களை சிலர் ஆக்கிரமப்பு செய்துள்ளனர் உடனடியாக மாவட்ட ஆட்சியர் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொம்மநாயக்கன்பட்டியை சேர்ந்த ராமசாமி மற்றும் ஊர் பொதுமக்கள் மனு அளித்தனர்.
Next Story

