சக்கரநாற்காலி வழங்காததால் தவழ்ந்து சென்று மனு

X
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த சென்னமநாயக்கன்பட்டியை சேர்ந்த மாற்றுத்திறனாளி சின்னமுனியாஸ் என்பவருக்கு சக்கரநாற்காலி வழங்காததால் தவழ்ந்து சென்று மனு அளித்தார். இதை பார்ப்போர் மனதை கலங்க செய்தது.
Next Story

