பேருந்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

X
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே சுள்ளெரும்பு பேருந்து நிறுத்தத்தில் தனியார் பேருந்தில் படியில் தொங்குபவர்கள் செத்தால் சாகட்டும் என்று தெனாவட்டாக டிரைவர் கூறியதாக பொதுமக்கள் பேருந்து உரிமையாளர் வந்தால் மட்டுமே பஸ்சை அனுப்புவோம் என்று கூறி நிறுத்தினர். பேருந்தின் உரிமையாளர் போனில் தொடர்பு கொண்டு டிரைவர் பேசியது தவறு இனிமேல் இதுபோன்று நடக்காது என்று கூறியதை தொடர்ந்து தனியார் பேருந்து விடுவிக்கப்பட்டது.
Next Story

