தளி அருகே தார்சாலை புதுப்பிக்க பூமி பூஜை.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி ஊராட்சி ஒன்றியம் PMGSY திட்டத்தின் கீழ் சின்னமதகொண்டப்பள்ளி சாலை முதல் கொடியாளம் வழியாக கொடகாரெட்டி வரை சுமார் 83 இலட்சத்து 65 ஆயிரம் மதிப்பில் தார்சாலை புதுப்பிக்க தளி சட்டமன்ற உறுப்பினர் இராமசந்திரன் மற்றும் ஓசூர் எம்.எல்.ஏ. ஒணு. பிரகாஷ் ஆகியோர் கலந்துக்கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தனர்.
Next Story

