பித்தளைப்பட்டி பகுதியில் மில்லில் தீ விபத்து

X
திண்டுக்கல், பித்தளைப்பட்டி, ராயர்பட்டி ரோடு பகுதியில் உள்ள சந்திரசேகரன் என்பவருக்கு சொந்தமான பாக்கியலட்சுமி ஸ்பின்னிங் டெக்ஸ் மில் என்ற மில்லில் மின்கசிவு காரணமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டது தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திண்டுக்கல் தீயணைப்பு நிலைய மாவட்ட உதவி அலுவலர் மயில்ராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். இந்தத் தீ விபத்தில் இயந்திரங்கள் மற்றும் மூலப்பொருட்கள் சேதமானதாக கூறப்படுகிறது.
Next Story

