தந்தையை அரிவாளால் வெட்டிய மகன் கைது

X
திண்டுக்கல் பாரதிபுரம் பகுதியை சேர்ந்த பிச்சைபாண்டி மற்றும் இவரது மகன் விஜயகுமார் இவர்களுக்கு குடும்பப் பிரச்சனை காரணமாக ஏற்பட்ட தகராறில் மகன் விஜயகுமார் தந்தை பிச்சைபாண்டியை அரிவாளால் வெட்டினார் இதில் காயமடைந்த பிச்சைபாண்டி திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர் சார்பு ஆய்வாளர் முனியம்மாள் மற்றும் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு தந்தை பிச்சைபாண்டியை அரிவாளால் வெட்டிய மகன் விஜயகுமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

