கோவை: சிலிண்டர் திருடர்கள் அலேக்காக அபேஸ் செய்த காட்சி வைரல்

X
கோவை உக்கடம் ரோஸ் கார்டன் பகுதியில் நேற்று காலை இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், வீடுகளுக்கு விநியோகத்திற்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த இன்டேன் சிலிண்டர்களில் ஒன்றை தூக்கி கொண்டு அபேஸ் செய்தனர். இந்த சம்பவம் அங்கிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது. சிலிண்டர் திருட்டுக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றன. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். நகரில் தொடர்ச்சியாக நடைபெறும் திருட்டுச் சம்பவங்கள் மீதான கவலை அதிகரித்து வருகிறது.
Next Story

