பெரம்பலூரில் ராகவா லாரன்ஸ் பிறந்தநாள் விழா

மாற்றுத்திறனாளிகளுடன் பிறந்தநாள் விழா கொண்டாடிய ரசிகர்கள்
13 ஆம் ஆண்டு ராகவா லாரன்ஸ் நற்பணி மன்றம் தொடக்க விழாவை முன்னிட்டு பிறந்தநாள் விழா காணும் மாற்றம் அறக்கட்டளையின் மூலம் ஏழைகளின் காவலனாக இருக்கும் எங்கள் உயர்திரு ராகவா லாரன்ஸ் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு துறைமங்கலத்தில் உள்ள அன்பகம் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு கேக் வெட்டி இனிப்புதல்கள் வழங்கி மற்றும் காலை உணவு வழங்கப்பட்டது இதை பெரம்பலூர் மாவட்ட ராகவா லாரன்ஸ் நற்பணி நற்பணி மன்றம் சார்பாக வழங்கப்பட்டது இதில் பெரம்பலூர் மாவட்டம் 19 வது வார்டு c. தங்கராசு காரிஸ்தர் அவர்களால் வழங்கப்பட்டது (அல்லது) தொடங்கப்பட்டது இதில் பெரம்பலூர் மாவட்ட ராகவா லாரன்ஸ் மாவட்ட நிர்வாகிகள் சரவணன் பிரபாகரன் ( எ)சதீஷ் கார்த்திக் சின்னத்தம்பி வெங்கடேசன், பொன்ராஜ் குமரேசன் மணிகண்டன் இவர்களுடன் நினைவில் (ஸ்டாலின்)ஆகியோர்கள் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு கேக் இனிப்புகள் மற்றும் காலை உணவு வழங்கப்பட்டது இதை பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் T. சதீஷ்-முத்து அவர்கள் தலைமையில் நடத்தப்பட்டது.
Next Story