இராஜாஜி நினைவு இல்லத்தில் மறுசீரமைப்பு பணியை ஆய்வு செய்த கலெக்டர்.

இராஜாஜி நினைவு இல்லத்தில் மறுசீரமைப்பு பணியை ஆய்வு செய்த கலெக்டர்.
X
இராஜாஜி நினைவு இல்லத்தில் மறுசீரமைப்பு பணியை ஆய்வு செய்த கலெக்டர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தொரப்பள்ளி கிராமத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கீழ் செயல்பட்டு வரும், மூதறிஞர் இராஜாஜி நினைவு இல்லத்தில், பொதுப்பணித்துறை சார்பாக, ரூ.44 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வரும் மறுசீரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார், நேரில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன், ஓசூர் சார் ஆட்சியர் ஆக்ரிதி சேத்தி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செந்தில்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மோகன் உள்ளிட்ட பலர் உள்ளனர்
Next Story