தேன்கனிக்கோட்டை: காணமல் போன மெக்கானிக் ஏரியில் சடலமாக மீட்பு.

தேன்கனிக்கோட்டை: காணமல் போன  மெக்கானிக் ஏரியில் சடலமாக மீட்பு.
X
தேன்கனிக்கோட்டை: காணமல் போன மெக்கானிக் ஏரியில் சடலமாக மீட்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை எஸ்.ஆர்.ஓ. தெரு பகுதியை சேர்ந்த கவுரப்பா இவரது மகன் ராஜேஷ் (40) மெக் கானிக். இவருக்கு மது அருந்துள்ளது. பழக்கம் இருந்ததுள்ளது. கடந்த 5 நாட்களாக மது குடிக்காமல் இருந்ததாக தெரிகிறது. இதில் மன உளைச்சலில் இருந்த ராஜேஷ் கடந்த சனிக்கிழமை இரவு வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன்பிறகு வீடு திரும்ப வில்லை. அவரை குடும்பத்தினர். இதுகுறித்து போலீசில் புகார் அளித்த நிலையில் பட்டாளம்மன் ஏரியில் ராஜேஷ் உடல் மிதந்தது. தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று அவரது உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அவர் எப்படி இறந்தார் என்பது. குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story