மத்தூர் பகுதியில் கோவில்களில் திருடிய நபர் கைது.

மத்தூர் பகுதியில் கோவில்களில் திருடிய நபர் கைது.
X
மத்தூர் பகுதியில் கோவில்களில் திருடிய நபர் கைது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மத்தூர் அருகே உள்ள கோவில்களின் பூட்டை உடைத்து அதில் இருந்த பணம், அம்மன் கழுத் தில் அணிவிக்கப்பட்டு இருந்த நகைகள், குத்துவிளக்குகள் திருடு போயின இதை அடுத்து தனிப்படை அமைத்து போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வந்த நிலையில் மத்தூர் அருகே புளியாண்டபட்டி பகுதியை சேர்ந்த ரமேஷ் (62)என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் கோவில்களில் தொடர் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. உடனே போலீசார் அவரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story