தேவர் ஜெயந்தி விழா

X
Komarapalayam King 24x7 |31 Oct 2025 8:41 PM ISTகுமாரபாளையத்தில் தேவர் ஜெயந்தி விழா மருது பாண்டியர்குரு பூஜை விழா நடைபெற்றது
குமாரபாளையம் வீரத்திருமகன் தேவர் இளைஞர் பேரவை சார்பாக பசும்பொன் முத்துராமலிங்கம் தேவர் ஐயா அவர்களின் ஜெயந்தி விழா மற்றும் மாமன்னர் மருது சகோதரர்களின் பிறந்த நாள் விழா குமாரபாளையம் ஆனங்கூர் பிரிவு சாலையில் செல்வம் தலைமையில், வேல்முருகன் அவர்களின் வரவேற்புரையில், எம்.எஸ் சின்னசாமி அவர்களின் முன்னிலையில் வெகுவிமர்சியாகவும், மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு நாமக்கல் மாவட்டம் மற்றும் நகர அ.தி.மு.க, நிர்வாகிகள் குமாரபாளையம் தொகுதி அதிமுக தகவல் தொழில்நுட்ப பொறுப்பாளர் T.தரணிதரன் மற்றும் நகர செயலாளர். KSM.பாலசுப்ரமணி தலைமையில் கலந்து கொண்டு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஐயா மற்றும் மாமன்னர்கள் மருது சகோதரர்களின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர். தொடர்ந்து விழாவிற்கு . நாமக்கல் மாவட்டம் மற்றும் நகர வடக்கு தி.மு.க நிர்வாகிகள், நகர வடக்கு தி.மு.க பொறுப்பாளர்மற்றும் நகர் மன்ற தலைவர் டாக்டர். சஷ்டி விஜயக்கண்ணன். தலைமையில் கலந்து கொண்டு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஐயா மற்றும் மாமன்னர்கள் மருது சகோதரர்களின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர், தொடர்ந்து விழாவிற்கு . நாமக்கல் மாவட்டம் மற்றும் நகர பா.ஜ.க நிர்வாகிகள், நாமக்கல் மேற்கு மாவட்ட NGO பிரிவு மாவட்ட தலைவர் வக்கீல் தங்கவேலு அவர்கள் தலைமையில் கலந்து கொண்டு நாமக்கல் மாவட்டம் மற்றும் நகர மக்கள் நீதி மையம் நிர்வாகிகள், நாமக்கல் சேலம் மண்டல பொறுப்பாளர் காமராஜ் அவர்கள் தலைமையில் கலந்து கொண்டு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஐயா மற்றும் மாமன்னர்கள் மருது சகோதரர்களின் திருஉருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்,அன்புள்ளம் கொண்ட அனைவருக்கும் வணக்கம், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வீரத்திருமகன் தேவர் இளைஞர் பேரவை சார்பாக நடைபெற்ற தரணி போற்றும் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கம் தேவர் ஐயா அவர்களின் ஜெயந்தி விழா மற்றும் மாமன்னர் மருது சகோதரர்களின் பிறந்த நாள் விழா குமாரபாளையத்தில் உயர்திரு.செல்வம் தலைமையில், உயர்திரு.ந.வேல்முருகன் அவர்களின் வரவேற்புரையில், உயர்திரு.எம்.எஸ் சின்னசாமி அவர்களின் முன்னிலையில் வெகுவிமர்சியாகவும், மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு நாமக்கல் மாவட்டம் மற்றும் நகர அ.தி.மு.க, நிர்வாகிகள் உயர்திரு. T.தரணிதரன் அவர்கள் மற்றும் நகர செயலாளர் உயர்திரு. KSM.பாலசுப்ரமணி அவர்கள் தலைமையில் கலந்து கொண்டு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஐயா மற்றும் மாமன்னர்கள் மருது சகோதரர்களின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர். தொடர்ந்த விழாவிற்கு . நாமக்கல் மாவட்டம் மற்றும் நகர வடக்கு தி.மு.க நிர்வாகிகள், நகர வடக்கு தி.மு.க பொறுப்பாளர்மற்றும் நகர் மன்ற தலைவர் உயர்திரு. டாக்டர். சஷ்டி விஜயக்கண்ணன் அவர்கள் தலைமையில் கலந்து கொண்டு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஐயா மற்றும் மாமன்னர்கள் மருது சகோதரர்களின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர், தொடர்ந்த விழாவிற்கு . நாமக்கல் மாவட்டம் மற்றும் நகர பா.ஜ.க நிர்வாகிகள், நாமக்கல் மேற்கு மாவட்ட NGO பிரிவு மாவட்ட தலைவர் உயர்திரு.வக்கீல் தங்கவேலு அவர்கள் தலைமையில் கலந்து கொண்டு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஐயா மற்றும் மாமன்னர்கள் மருது சகோதரர்களின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர், தொடர்ந்து விழாவிற்கு நாமக்கல் மாவட்டம் மற்றும் நகர மக்கள் நீதி மையம் நிர்வாகிகள், நாமக்கல் சேலம் மண்டல் பொறுப்பாளர் உயர்திரு. காமராஜ் அவர்கள் தலைமையிலும் . நாமக்கல் மாவட்டம் மற்றும் நகர தேமுதிக நிர்வாகிகள், நாமக்கல் மாவட்ட பொறுப்பாளர் உயர்திரு. மகாலிங்கம் அவர்கள் மற்றும் நகர செயலாளர் உயர்திரு.ராஜ் (எ) நாராயாணசாமி தலைமையில் கலந்து கொண்டனர் நாமக்கல் மாவட்டம் மற்றும் நகர காங்கிரஸ் நிர்வாகிகள், நாமக்கல் மாவட்ட பொறுப்பாளர் உயர்திரு. தங்கராஜ் மற்றும் நகர தலைவர் ஜானகிராமன் தலைமையிலும் நாமக்கல் மாவட்டம் மற்றும் நகர பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள், குமாரபாளையம் நகர செயலாளார் உயர்திரு.கோவிந்தராஜ் மற்றும் தங்கராஜ் தலைமையில் கலந்து கொண்டனர் நகர CPI நிர்வாகிகள், குமாரபாளையம் நகர செயலாளர் உயர்திரு. கனேஷ்குமார் அவர்கள் தலைமையில் கலந்து கொண்டனர் மற்றும் நகர CPM நிர்வாகிகள், குமாரபாளையம் நகர செயலாளர் சக்திவேல். தலைமையில் கலந்து கொண்டனர் குமாரபாளையம் தாலுக்கா நில முகவர்கள் சங்கத்தின் தலைவர் சின்னசாமி தலைமையில் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஐயா மற்றும் மாமன்னர்கள் மருது சகோதரர்களின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர், நகர தவெக நிர்வாகிகள், நாமக்கல் மாவட்ட பொறுப்பாளர் .வெங்கடேசன்.மற்றும் நகர செயலாளர சக்திவேல் அவர்கள் தலைமையில் கலந்து கொண்டு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஐயா மற்றும் மாமன்னர்கள் மருது சகோதரர்களின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர். இந்த விழாவில் விழாவில் அனைத்து அரசியல் கட்சியின் பொறுப்பாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், பொது நல அமைப்பினர்கள் அனைவருக்கும், விழா உயர்திரு. சின்னசாமி அவர்களின் தலைமையில் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஐயா மற்றும் மாமன்னர்கள் மருது சகோதரர்களின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர், தொடர்ந்து விழாவிற்கு நாமக்கல் மாவட்டம் மற்றும் நகர தவெக நிர்வாகிகள், நாமக்கல் மாவட்ட பொறுப்பாளர் உயர்திரு.வெங்கடேசன் அவர்கள் மற்றும் நகர செயலாளர் உயர்திரு. சக்திவேல் அவர்கள் தலைமையில் கலந்து கொண்டு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஐயா மற்றும் மாமன்னர்கள் மருது சகோதரர்களின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.
Next Story
