தமிழ்நாடு சோட்டாகான் அகாடெமி சார்பில் வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கராத்தே பட்டாயத் தேர்வு..

தமிழ்நாடு சோட்டாகான் அகாடெமி சார்பில் வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கராத்தே பட்டாயத் தேர்வு..
X
தமிழ்நாடு சோட்டாகான் அகாடெமி சார்பில் வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கராத்தே பட்டாயத் தேர்வு..
நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு சோட்டான் அகாடெமி சார்பாக, கராத்தே பட்டாயத் தேர்வு நடைபெற்றது. கொங்குநாடு மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பள்ளியைச் சார்ந்த சுமார் 200 மாணவர்கள் கட்டா, கும்மிட்டி, உதைத்தல், குத்துதல் உள்ளிட்ட கராத்தே செயல்பாடுகளைச் செய்து காண்பித்தனர். தமிழ்நாடு சோட்டாகான் அகாடெமியின் தலைமைப் பயிற்சியாளர் V.சரவணன் அவர்கள் தேர்வு நடத்தினார். பள்ளியின் பயிற்சியாளர் K. பிரபு அவர்கள் உடனிருந்தார். பள்ளியின் ஆசோசகர் முனைவர் .ராஜேந்திரன் அவர்கள் தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குச் சான்றிதழையும், அடுத்த படிநிலைக்கு உண்டான பெல்ட்டையும் வழங்கி வெகுவாகப் பாராட்டி, ஊக்கப்படுத்தும் வகையில் சிறப்புரையாற்றினார். மேலும், இவ்விழாவில் நிறுவனத் தலைவர் ராஜா, தாளாளர் முனைவர் ராஜன், செயலாளர். சிங்காரவேலு, பொருளாளர் ராஜராஜன், மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் திருமதி.S.S. சாரதா அவர்களும், சிபிஎஸ்இ பள்ளியின் முதல்வர்கள் திருமதி P.யசோதா அவர்களும் திருமதி P.காயத்ரி அவர்களும் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தினர்.
Next Story