கல்லூரி மாணவனுக்கு கல்வி உதவித்தொகை வழங்கிய மகிழ் பிரபாகரன்.

X
Paramathi Velur King 24x7 |5 Nov 2025 7:31 PM ISTகல்லூரி மாணவனுக்கு கல்வி உதவித்தொகை தி.மு.க. துணை அமைப்பாளர் மகிழ் பிரபாகரன் வழங்கினார்.
பரமத்திவேலூர்,நவ.3: பரமத்தி வேலூர் 12-வது வார்டு பகுதியை சேர்ந்தவர் குமரகுரு இவர் ஒரு தனியார் கல்லூரியில் பிடெக் படித்து வருகிறார். இந்நிலையில் அவரது குடும்பம் ஏழ்மையான சூழ்நிலையில் இருப்பதை அறிந்த நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மகிழ்பிரபாகரன் மாணவனை பெற்றோருடன் வரவழைத்து அந்த மாணவனுக்கு கல்வி உதவித்தொகை வழங்கினார்.மாவட்ட துணை அப்போது நாமக்கல் மேற்கு இளைஞரணி அமைப்பாளர் பூக்கடை சுந்தர் உடன் இருந்தார்.
Next Story
