கனமழை காரணமாக சாலையில் தேங்கிய மழை நீர்

கனமழை காரணமாக சாலையில் தேங்கிய மழை நீர்
X
கனமழை காரணமாக சாலையில் தேங்கிய மழை நீர்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் நேற்று இரவு (நவம்பர் 11) கனமழை பெய்தது. மேலும் போடியை சுற்றியுள்ள பகுதிகளில் ரெங்கநாதபுரம், தர்மத்துப்பட்டி, சிலமலை சில்லமரத்துப்பட்டியில் பரவலாக மழை பெய்தது. மேலும் சில்லமரத்துப்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் வழியில் நேற்று இரவு பெய்த மழையால் சாலைகளில் கழிவு நீர் தங்கியுள்ளது.
Next Story