பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி:ராசிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பிஜேபி வழக்கறிஞர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்..

பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி  வெற்றி:ராசிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பிஜேபி வழக்கறிஞர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்..
X
பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி:ராசிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பிஜேபி வழக்கறிஞர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்..
பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றதை முன்னிட்டு வெள்ளிக்கிழமை ராசிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் வெளியில் நாமக்கல் கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் சந்திரசேகரன், தலைமையில் பாஜக மாவட்ட வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் வி.குமார் முன்னிலையில் மற்றும் பாஜக மாவட்ட துணைத் தலைவர்கள் அருள், சேதுராமன் , கூட்டுறவு பிரிவு மாவட்ட தலைவர் மெட்டாலா காளியப்பன், பாஜக ST அணி மாநில பொருளாளர் வழக்கறிஞர் வேலு, பாஜக வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் பூபதி, பாஜக அமைப்புசாரா தொழில் பிரிவு மாவட்ட துணை தலைவர் மணிகண்டன், மகளிர் அணி நிர்வாகிகள் திவ்யா, விஜய் சரஸ்வதி, மற்றும் பாஜக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் ஜெயராஜ், சுந்தரராஜன், குமரவேல், சிவபிரசாத், சிவகுமார், ரவிச்சந்திரன், பாலமுருகன், செங்குட்டுவன் மற்றும் தொழிலதிபர் விசுராம், வெண்ணந்தூர் ஒன்றிய நிர்வாகி கார்த்தி, அதிமுக கூட்டணி வழக்கறிஞர் பிரிவு வழக்கறிஞர்கள் பழனிச்சாமி, தங்கதுரை, மோகன், குமார், கோபி ஆகியோர்கள் கலந்து கொண்டு பட்டாசு வெடித்தும், பொதுமக்கள் இனிப்பு வழங்கியும் சிறப்பாக கொண்டாடினர். மேலும் அனைவருக்கும் பாஜக வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் வி. குமார் நன்றி தெரிவித்தார்...
Next Story