மாபெரும் இலவச அக்கு பிரஷர் மருத்துவ முகாம்.

மாபெரும் இலவச அக்கு பிரஷர் மருத்துவ முகாம்
21.11.2025 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை இடம்
கொங்கு வேளாளர் திருமண மண்டபம், பரமத்தி சாலை, நாமக்கல்.
அக்கு பஞ்சர் என்பது ஊசிகளைப் பயன்படுத்தி தோலில் உள்ள குறிப்பிட்ட புள்ளிகளை
தூண்டுவதன் மூலம் நமது உடல் தன்னைத்தானே குணப்படுத்திக் கொள்ள ஊக்குவிப்பதற்கான சிகிச்சை முறை ஆகும். இதனை தனியாகவோ அல்லது மற்ற சிசிச்சையுடன் இணைந்தோ பெறலாம். இந்த முகாமில் கீழ்கண்ட பிரச்சினைகளுக்கு சீன அக்கு பஞ்சர், அக்கு பிரஷர் முறையில் சிகிச்சை அளிக்கப்படும்இருதயம் / நுரையீரல் சம்பந்தமான கோளாறுகள் வலி மேலாண்மை (முதுகுவலி, கழுத்துவலி, முழங்கால் & மூட்டுவலி, இடுப்புவலி, தண்டுவடம் பிரச்சினைகள்)அறுவை சிகிச்சைக்கு பிந்தைய வலிதலைவலி / ஒற்றைத் தலைவலிபதட்டம், மன அழுத்தத்தை குறைத்தல்சிறுநீரக கோளாறுகள், சிறுநீரக கற்கள்,பித்தப்பை கற்கள், ஜீரணமண்டல பிரச்சினைகள்சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால் போன்றவைகால் மரத்து போகுதல்/ எரிச்சல்மாதவிடாய் கோளாறுகள் தூக்கமின்மைதோல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் Prof.Dr.குமாரசாமி R.B.Com, MA, YHE, DAT, PhD(Acu),Reiki Varma Sujoki Adv Dorn TherapistCell: ௯௮௯௪௬௨௮௦௦௩ மற்றும் குழுவினர்முன்பதிவுக்கு : 94867 49900 காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை.முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே இம்முகாமில் கலந்து கொண்டு பயன் பெற முடியும்.முன்பதிவு செய்ய கடைசி நாள்19.11.2025அனைவரும் இம்முகாமில் கலந்து கொண்டு பயன் பெற வேண்டுகிறோம்!
