எஸ் ஐ ஆர் வாக்காளர் திருத்தம் முகாம்

எஸ் ஐ ஆர் வாக்காளர் திருத்தம் முகாம்
X
எஸ்ஐஆர் வாக்காளர் திருத்தம் முகாம்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் எஸ்ஐஆர் வாக்காளர் திருத்தம் முகாம் இன்று நவம்பர் 18ல் பூத் எண் 101 மற்றும் 13வது வார்டில் நடைபெற்றது. இதில் வாக்காளர்கள் தங்கள் விண்ணப்ப படிவத்தை பெற்றுக் கொண்டு தங்களின் சந்தேகங்களை பிஎல்ஓ யிடம் கேட்டு தெரிந்து கொண்டனர்.
Next Story