திருச்செங்கோடு அண்ணா சிலை அருகே தலித் பழங்குடியினர் தாழ்த்தப்பட்டோர் சிறுபான்மையினர் பெண்கள் மீதான வன்கொடுமை தாக்குதலில் ஈடுபட்டு வரும் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
Tiruchengode King 24x7 |18 Nov 2025 6:19 PM ISTதிருச்செங்கோடு அண்ணா சிலை அருகே தலித் பழங்குடியினர் தாழ்த்தப்பட்டோர் சிறுபான்மையினர் பெண்கள் மீதான வன்கொடுமை தாக்குதலில் ஈடுபட்டு வரும் ஒன்றிய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டம். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம்
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நாளுக்கு நாள் தலித்துகள் மற்றும் பழங்குடியினர் சிறுபான்மையினர் பெண்கள் மீதான வன்கொடுமை தாக்குதல்கள் அதிகரித்து வருவதை கண்டித்தும் இதனை தடுத்து நிறுத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது அதன்படி திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே நாமக்கல் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்திற்குஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர்சுகுமார் தலைமை வகித்தார் ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் குறித்து மாநில நிர்வாக குழு மோகன் மாவட்ட செயலாளர் அன்புமணி ஆகியோர் விலக்கி பேசினார்கள் ஒன்றிய அரசுக்கான கோரிக்கைகளை விளக்கி டி ஓ பி எம் மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் ஏ ஐ டி யு சி மாவட்ட பொதுச் செயலாளர் தனசேகரன் விவசாய தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ஜெயராமன் கட்டட சங்க மாவட்ட செயலாளர் குமார் ஆகியோர் பேசினார்கள் நிகழ்ச்சியில் மாவட்ட குழுவினர் டி கே சுப்பிரமணி செல்வராஜ் காமராஜ் கார்த்திக் சிவக்குமார் தண்டபாணி முரளி கிருஷ்ணன் கோபிராஜ் சிவக்குமார் சுப்பிரமணி சிவராஜ் குமார் ஆண்டவன் சரசு சாதிக் பாஷாஆகியோருடன் 25 பெண்கள் உள்ளிட்டநூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசை கண்டித்தும் கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட குழு உறுப்பினர் S.சுகுமார் தலைமைவகித்தார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக குழு உறுப்பினர் மோகன் மாவட்ட செயலாளர் அன்புமணி ஆகியோர் சிறப்புரையாற்றினர் கோரிக்கைகளைவிளக்கி TOPM மாவட்ட செயலாளர் S.ராமகிருஷ்ணன் AITUC மாவட்ட பொதுச்செயலாளர் P.தனசேகரன் விவசாயதொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் C.ஜெயராமன் ஆகியோர் பேசினார்கள் ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட குழுஉறுப்பினர்கள் T.K.சுப்பிரமணி, N. செல்வராஜ், P.காமராஜ், B.கார்த்திக், K. முரளி கிருஷ்ணன், R. கோபிராஜ், ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.ஆர்ப்பாட்டத்தில் 15 பெண்கள் உட்பட 75 பேர் கலந்து கொண்டனர். இறுதியாக மாவட்ட குழு S.தண்டபாணி நன்றி கூறினார்.
Next Story


