நாமக்கல் மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்ற தேசிய நூலக வாரவிழா.

X
NAMAKKAL KING 24X7 B |19 Nov 2025 9:10 PM ISTதேசிய நூலக வாரவிழா நாமக்கல் மாவட்ட மைய நூலகம் மற்றும் மைய நூலக வாசகர் வட்டம் சார்பாக நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி நூலகத்தில் நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினர்கள் பசுமை வ.சத்தியமூர்த்தி அவர்கள் விழாவில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவிகள் பேராசிரியர்கள் அனைவருக்கும் சிந்திப்போம் என்ற புத்தகத்தை வழங்கினார் தமிழ்நாடு வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு தலைவர் S.K. வேல் பகவத் கீதை தமிழில் அனைத்து தொகுதி புத்தகங்களை கல்லூரி நூலகத்திற்கு கல்லூரி முதல்வர் / டீன் Dr. செல்வராஜ் அவர்களிடமும் நூலகர் சித்திக் ஜெகரானா அவர்களிடம் வழங்கினார் வாசகர் வட்ட தலைவர் பசுமை மா.தில்லை சிவக்குமார் மைய நூலக நூலகர் சக்திவேல் வாசகர் வட்ட துணை தலைவர் கலை . இளங்கோ ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் கால்நடை மருத்துவ கல்லூரி மாணவ மாணவிகளுக்கு வினாடி வினா , பேச்சு போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப் பட்டன
Next Story
