போடிநாயக்கனூரில் வேலை வாய்ப்பு

போடிநாயக்கனூரில் வேலை வாய்ப்பு
X
போடிநாயக்கனூரில் வேலை வாய்ப்பு
தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் கலை டேலி அகாடமி வேலைவாய்ப்பை அறிவித்துள்ளனர். காலிப் பணியிடங்கள் மொத்தம் -12,கோடிங் ட்ரெயினர் ,டேலி ட்ரெயினர், டெலிகாலர் போன்ற பணியிடங்களுக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 23 காலை 10 மணி அளவில் போடிநாயக்கனூரில் நேர்காணல் நடைபெறுகின்றது. மேலும் தொடர்புக்கு கலை டேலி அகாடமி கே பி டி காம்ப்ளக்ஸ் ஐடிபிஐ பேங்க் அருகில் போடிநாயக்கனூர். போன் நம்பர் 8148722618,8148922618
Next Story