குமாரபாளையம் சேர்ந்த அனைத்து கட்சியினர் மற்றும் பொதுநல அமைப்புகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகம் கடந்த 2016 ஆம் ஆண்டு செயல்பட்டு வருகிறது மேலும் குமாரபாளையத்தில் குற்றவியல் நீதிமன்றம் மற்றும் உரிமைகள் நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகிறது இந்நிலையில் குமாரபாளையத்தில் காவல் உட் கோட்டம் அமைப்பதற்காக கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் தங்கமணி கேள்வி எழுப்பியதின் பேரில் தமிழக காவல்துறை அமைச்சர் முதல் வருமான மு க ஸ்டாலின் பேசும் பொழுது உட்பட்ட அலுவலகம் அமைக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது இதனை அடிப்படையில் குமாரபாளையம் பகுதியில் போதிய காவல் நிலையங்கள் ஆய்வாளர்கள் இல்லாததை நிரப்பும் வகையில் பேட்டை பகுதியில் ஒரு காவல் நிலையமும் அதற்கு அலுவலர்களும் நியமிக்கப்பட்டனர் எப்படி காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளர் இருந்த பகுதியை காவல் ஆய்வாளர் என தர உயர்த்தி காவல் ஆய்வாளர் நியமிக்கப்பட்ட இலையில் உட்கோட்ட பகுதி அறிவிக்கப்பட்டது ஆனால் குமாரபாளையம் பகுதியை உட்கட்டமாக பிரிக்காமல் பள்ளிபாளையம் உட்கோட்டமாக பிரிக்கப்பட்டது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குமாரபாளையத்தை சேர்ந்த அனைத்து கட்சியினரும் மற்றும் பொதுநல அமைப்பினரும் மாவட்ட ஆட்சியர் மாவட்ட கண்காணிப்பாளர் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் மற்றும் ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினர் என பல்வேறு அதிகாரிகளுக்கு அரசியல் பிரமுகர்களுக்கும் புகார் மனு அளித்தனர் இதுவரை கவித தகவலும் வராத பட்சத்தில் அரசுக்கு கவன ஈர்ப்பு ஏற்படுத்தும் வகையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பு குழு அணி மாவட்ட செயலாளர் ஏ கே நாகராஜன் தலைமையில் அனைத்துக் கட்சியினர் மற்றும் பொதுநல அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று கண்டடா ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்


