எருமப்பட்டி அருகே உள்ள பொன்னேரிப்பட்டியில் அரசு மதுபான கடை அமைவதை தடுக்க கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு.

நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி அருகே உள்ள பொன்னேரி கிராமத்தில் சுமார் 1500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர் அங்கு வசித்து வரும் அனைவரும் இந்தியாவில்

எருமைப்பட்டிக்கு தான் சென்று வரும் வர வேண்டியதாக உள்ளது அது மட்டும் இல்லாமல் மருத்துவமனைக்கு சென்று வருவதற்கும் வங்கி மற்றும் அலுவலகங்களுக்கு சென்று வருவதற்கும் அரசு பள்ளி பயிலும் மாணவ மாணவிகள் மிதிவண்டிகளில் சென்று வருவதற்கும் பெண்கள் மட்டும் வயதானவர்கள் வேலைக்கு செல்வதற்கும் வார சந்தை நாட்களில் பெண்கள் இருசக்கர வாகனம் மற்றும் நடைபயணமாக சென்று வருவதற்கும் இந்த சாலையில் செல்ல வேண்டி உள்ளது பகல் மற்றும் இரவு நேரங்களில் பேருந்து நிலையத்திற்கு சென்று வருவதற்கும் இந்த சாலையில் தான் செல்ல வேண்டிய சூழ்நிலையாக உள்ளது பொன்னேரி டு எருமப்பட்டி செல்லும் சாலையில் அமைய இருக்கும் அரசு மதுபான கடையினை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் எனக் கூறி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்

Next Story