ஆண்டிப்பட்டி ஊராட்சில் இலவச கண் சிகிச்சை முகாம்.

X
Chengam King 24x7 |24 Nov 2025 11:34 PM ISTஇலவச கண்ணோளி திட்டம்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் ஆண்டிப்பட்டி ஊராட்சியில் தமிழ்நாடு அரசு சார்பாக இலவச கண் சிகிச்சை முகாம் 24.11.2025 இன்று நடைபெற்றது.இந்த நிகழ்வில் ஆண்டிப்பட்டி ஊராட்சி மன்ற செயலாளர் வடிவேல்,ஆண்டிப்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவர் ராமசாமி, திமுக கிளைச்செயலாளர் லட்சுமணன், திமுக ஒன்றிய மாணவர் அணி துணை அமைப்பாளர் சுரேஷ் மற்றும் ஊர்பொதுமக்கள் இந்த இலவச கண் சிகிச்சை முகாமில் கலந்துகொண்டனர்.
Next Story
