தமிழ் புலிகள் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

X
Tenkasi King 24x7 |25 Nov 2025 6:23 PM ISTதென்காசி மாவட்டம், கடையநல்லூர் மணிக்கூண்டு அருகில் தமிழ்ப்புலிகள் கட்சி சார்பாக தேர்தல் ஆணையத்தை கண்டித்தும், சிறப்பு வாக்காளர் பட்டியலில் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் சி.பேரறிவாளன், கரு.சித்தார்த்தன், மா.முகிழரசு,
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் மணிக்கூண்டு அருகில் தமிழ்ப்புலிகள் கட்சி சார்பாக தேர்தல் ஆணையத்தை கண்டித்தும், சிறப்பு வாக்காளர் பட்டியலில் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் சி.பேரறிவாளன், கரு.சித்தார்த்தன், மா.முகிழரசு, மா.முத்துகுமார் உள்ளிட்ட பலர் கண்டன உரை நிகழ்த்தினர்
Next Story
