உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அங்கன்வாடிக்கு பரிசுகள் வழங்கல்

X
Tenkasi King 24x7 |25 Nov 2025 8:46 PM ISTமுத்துகிருஷ்ண பேரியில் துணை முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு பரிசுகள் வழங்கல்
தென்காசி மாவட்டம் முத்துகிருஷ்ணப்பேரியில் உள்ள இரண்டுஅங்கன்வாடிகளுக்கு தலா ஒரு பீரோ கிராம்ப்டன் ஃபேன் நல்லியுடன் கூடிய கேன் பாய் உள்ளிட்ட பொருட்கள் மற்றும் குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கும் விழா இன்று நடந்தது நிகழ்ச்சியில் முன்னாள் திமுக தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் தலைமை வகித்து வழங்கினார் கீழப்பாவூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் என்எல் சிவன் பாண்டியன் மாவட்ட பொறுப்புக்குழு முன்னாள் உறுப்பினர் மேகநாதன் ஆலங்குளம் ஒன்றிய ஒன்றிய மகளிர் அணி துணை அமைப்பாளர் அம்பிகா அமிர்தவல்லி, ஒன்றிய பிரதிநிதி மூர்த்தி அவைத் தலைவர் மகேந்திரன் ஒன்றிய அவைத்தலைவர் முருகன் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கோமு, ஒன்றிய கவுன்சிலர் நாகராஜ், கீழச்சுரண்டை ஸ்டீபன் சத்யராஜ் ஒன்றிய கவுன்சிலர் மகேஸ்வரி சத்யராஜ் மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் சிவராஜ் பாண்டியன், பொன்மோகன்ராஜ் முன்னாள் மாணவர் அணி துணை அமைப்பாளர் தினேஷ் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்
Next Story
