இலஞ்சி பேரூராட்சி நியமன‌ உறுப்பினர் பதவியேற்பு விழா

இலஞ்சி பேரூராட்சி நியமன‌ உறுப்பினர் பதவியேற்பு விழா
X
இலஞ்சி பேரூராட்சி நியமன‌ உறுப்பினர் பதவியேற்பு விழா இன்று நடந்தது
தென்காசி மாவட்ட ஆட்சியர் பரிந்துரை படி, தென்காசி மாவட்டம், இலஞ்சி பேரூராட்சியில் மாற்று திறனாளி நியமன கவுன்சிலராக இன்று ரேவதி சபரி தனலெட்சுமி‌ பதவியேற்றுக் கொண்டார் அவருக்கு செயல் அலுவலர் குமார் பாண்டியன் நியமன ஆணையை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் உடன் பேரூராட்சி மன்றத் தலைவர் சின்னத்தாய் மற்றும் கவுன்சிலர்கள் பாராட்டு தெரிவித்தனர் ‌
Next Story