ஏரி மண் திருட்டு நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்.

மலப்பாம்பாடி எரியில் மண் திருட்டு நடவடிக்கை எடுக்காத வட்டாட்சியர்.
திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை வட்டம் மலப்பாம்பாடி ஊராட்சி எரியில் அரசு அனுமதி கொடுத்ததைவிட 1000 லாரிக்குமேல் மண் திருட்டு ஒரு தனியார் நபரின் நிலத்திற்கும், சாலைக்கும் கடத்தி விற்கப்படுகிறது. இதுகுறித்து திருவண்ணாமலை வட்டாட்சியர் மோகனராமன் இடம் பொதுமக்கள் மற்றும் உழவர் உரிமை இயக்கம் பலமுறை புகார் கூறியும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் வட்டாச்சியர் மோகனராமன் மண் திருடர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு நிலத்தடி நீர் மட்டத்தை அழிக்கும் செயலில் இடுப்பட்டுள்ள இந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று உழவர் உரிமை இயக்கம் கேட்டுள்ளனர்.
Next Story