நாளை கல்வி கடன் முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிப்பு

X
Dindigul King 24x7 |26 Nov 2025 8:05 AM ISTதிண்டுக்கல் ஜி டி என் கல்லூரியில்
நாளை GTN கல்லூரி வளாகத்தில் கல்விக் கடன் முகாம் நடைபெற உள்ளதாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சி தலைவர் திரு சரவணன் அவர்கள் அறிவித்துள்ளார் உயர்கல்வி பயின்று வரும் மாணவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அனைத்து வங்கிகள் இணைந்து நடத்தும் கல்விக்கடன் முகாம் நடைபெறுகிறது எனவே இம் முகாமில் இந்த முகாமில் கல்வி கடன் தேவைப்படும் மாணவர்கள்கலந்து கொண்டு பயன் பெறலாம் ஏன் தெரிவித்துள்ளனர்
Next Story
