திண்டுக்கல் மாநகராட்சி மாமன்ற கூட்டம்

திண்டுக்கல் மாநகராட்சி மாமன்ற கூட்டம்
X
மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் தலைமையில் துவங்கியது
திண்டுக்கல் மாநகராட்சி மாமன்ற கூட்டம் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் தலைமையில் துவங்கியது இதில் அரசு அலுவலர்களும் 48 வார்டு மாமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டு தங்களுடைய பகுதியில் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் ஏராளமான கோரிக்கையை வைத்து வருகின்றன
Next Story