சிவகிரி பேரூராட்சியில் நியமன உறுப்பினருக்கு பதவி பிரமாணம்

சிவகிரி பேரூராட்சியில் நியமன உறுப்பினருக்கு பதவி பிரமாணம்
X
சிவகிரி பேரூராட்சியில் நியமன உறுப்பினருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடந்தது
தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா சிவகிரி பேரூராட்சியில் மாற்றுத்திறனாளி உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ள ராமசாமி பாண்டியன் பதவியேற்பு விழா இன்று பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் வைத்து நடந்தது இதில் நியமன உறுப்பினருக்கு பேரூராட்சி நிர்வாக அதிகாரி வெங்கட கோபு பதவி பிரமாணம் செய்து வைத்தார் உடன் பேரூராட்சி மன்றத் தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்
Next Story