காங்கிரஸ் மாவட்ட நிர்வாகி பாஜகவில்

40 ஆண்டுகால காங்கிரஸ் மாவட்ட நிர்வாகி பாஜகவில் இணைந்தார்
தேனி மாவட்டத்தில் பெரிய குளம் கெங்குவார்பட்டி பகுதியை சேர்ந்த 40 ஆண்டுகால மாவட்ட காங்கிரஸ் மாவட்ட நிர்வாகி என் .பாலகிருஷ்ணன் அவர்கள் தற்போது பாஜகவில் இணைந்தார். தேனி மாவட்ட பாஜக தலைவர் திரு. ராஜபாண்டியன் அவர்கள் முன்னிலையில் இன்று (நவம்பர் 26) பாஜக அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் பாஜகவில் இணைந்தார்.
Next Story