தமிழ்நாடு மாநில சிறுபாண்மையினர் நலத்துறை மாவட்ட சிறப்பு ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது

X
Dindigul King 24x7 |26 Nov 2025 8:12 PM ISTதிண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநில சிறுபாண்மை குழுத்தலைவர் இனிக்கோ இருதயராஜ் தலைமையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன், பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில் தமிழ்நாடு மாநில சிறுபாண்மையினர் நலத்துறை மாவட்ட சிறப்பு ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது
Next Story
